Wednesday, 17 December 2014

வள்ளுவ குல வேளாள பறையர்கள்

 பறையர்கள் நாடாளும் ராஜாக்கள்களாகவும், அரசவைகளில் ராஜ தந்திரிகலாகவும் சித்தர்களாகவும், புலவர்களாகவும் இருந்தவர்கள் என்பதிற்கு கல்வெட்டுகள் சாட்சியங்கள் இருகின்றன. திருவள்ளுவர் என்பவர் வள்ளுவர் என்கின்ற இனத்தில் பிறந்தவர். இந்த வள்ளுவர் என்கின்ற இனம் பறையர்களின் ஒரு பிரிவு "வள்ளுவ பறையர்கள்", "பறை வள்ளுவன்", "வள்ளுவ குல வேளாள பறையர்" வள்ளுவப் பறையர்களின் குலத் தொழில்  ஆரூடம்,ஜோதிடம், இலக்கணம், பாடல் எழுதுவது.  மன்னர்கள் ஆட்சி காலத்தில் பள்ளர்களும்,பறையர்களும் தீண்டத் தகாத இனத்தை சார்ந்தவர்கள் களாக கருதப்படவில்லை. அப்படி இருந்து இருந்தால் நந்தனார் அல்லது "திருநாளைப் போவார் நாயனார்", தமிழ் சாது , 63 நாயன்மார்களில் ஒருவராக இடம் இருந்து இருக்க மாட்டார்.
இந்திய திரையுலகிற்கு பெருமை தந்த இசை ஜானி இளையராஜா, இளையதளபதி Dr.ஜோசப் விஜய் RC Christian, நடிகர் ஜெய் , பார்த்தீபன், மியூசிக் டைரக்டர் தேவா,ஆட்டோகிராப் சேரன் மற்றும் நேர்மையான அதிகாரிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழும் கிரானைட் குவாரி.சகாயம் RC Christian அனைவரும் பறையர்களின் இனத்தினை சார்ந்தவர்கள்.

No comments:

Post a Comment