Thursday, 25 December 2014

பறையர் என்கின்ற மறையர்கள்

பறையர் என்ற பெயர் எவ்வாறு ஏற்ப்பட்டது
பறையர் என்பது தமிழ்நாட்டில் இயற்கையாக ஏற்பட்ட பெயர். பறை என்பது பேரிகை. பூர்வ காலத்தில் நமது ராஜாக்கள் போர் செய்யப்போகும்போது ஜயபேரிகை கொட்டிச் செல்லும் தொழிலை பறையர் செய்து வந்தபடியால் பறையர்களுக்கு இப்பெயர் வழங்குவதாயிற்று என்று மகாகவி பாரதியார் குறிப்பிடுகிறார்.
சங்க இலக்கியங்களில் பறையர், பறை முழங்கும் மக்கள் குழுவினரிடயே காணப்பட்ட விசேட குழுவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
பறையர் கோவில் அர்ச்சர்களாக, புரோகிதர் களாகவும் இருகின்றார்கள்
பொய்யாத் தமிழ்நம்பி என்ற பறையர் பூசகராகப் பணிபுரிந்துள்ளார். (தெ...26, ..253)
அரசவைகளில் அங்கம் வகித்தவர்கள் 
பாண்டியமன்னனின் மெய்க்காப்பாளராகப் பறையர் ஒருவர் பணியாற்றியமையை அரையன் அணுக்க கூவன் பறையனேன் என்ற கல்வெட்டு வரிஉணர்த்துகிறது. (தெ... 14; . . 56)
பிராமணர்கள் கல்வியறிவு இல்லாத காலங்களில் அவர்களுக்கும் உலகிற்கு கல்வி போதித்தவன் பறையன்
சொக்கப்பட்டன் என்றசிவபிராமணர்கள் கையெழுத்திடத் தெரியாத நிலையில் தற்குறி இட்டுள்ளனர். ஆனால் இதே கல்வெட்டில் அரசர் மிகா பறையர்,கானாட்டுப்பறையன் என்பவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். (IPS 421).
நிலங்களுக்கு உரிமையாளராக இருந்து இருக்கின்றார்கள்
நிலங்களுக்கு உரிமையாளராக இருந்ததற்கும் கோவில்களுக்குத் தானம் வழங்கும் அளவுக்கு பணம் படைத்தவராக இருந்தமைக்கும் சான்றுகள் உள்ளனகோவில்களுக்கு நிலங்கள் மட்டுமின்றி நந்தா விளக்கெரிக்க கால்நடைகளைத் தானமாகவும் வழங்கியுள்ளனர். திருமானிக்குழிஆளுடையார் கோவில் பெரிய நாச்சியாருக்கு நந்தா விளக்கேற்ற ஊர்ப்பறையன் மண்டை கோமான் என்பவர் பால் எருமை ஒன்றைஅதன் கன்றுடன் குலோத்துங்க சோழக்கோன் என்ற மன்றாடியிடம் வழங்கியதை மூன்றாம் ராஜராஜனின் ஐந்தாம் ஆட்சியாண்டுக்கல்வெட்டொன்று (தெ... 7,..794) குறிப்பிடுகிறது.
கோடை வழங்குபவர்களாக திகழ்ந்தார்கள் 
விக்கிரம சோழ தேவன் காலத்திய (1292-93) கல்வெட்டொன்றில், வெள்ளாட்டி பூசகரான பறையன் ஆளுடை நாச்சி என்பவனும் அவருடைய சிறிய தாயாரும் சேர்ந்து உடுமலைப்பேட்டை வட்டம் சோழமாதேவி நல்லூர் ஊரிலுள்ள குலசேகர சுவாமி கோவில்மண்டபத்திற்கு திருநிலைக்கால் இரண்டும் படியிரண்டும் செய்வித்துள்ளார் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. (தெ... 26,.. 253)
தன்மானம் படைத்த வீர பறையர்கள் 
திருமயம் வட்டம் தேக்காட்டூர் தருமசமர்த்தினி அம்மன் கோவிலிலுள்ள கல்வெட்டொன்று அவ்வூர் பறையர்கள் களஞ்செதுக்கிவந்ததாகவும், பின்னர் களஞ்செதுக்க மாட்டோம் என்று அறிவித்ததாகவும் குறிப்பிடுகிறது. ஊரவர்கள் பறையர்களின் அறிவிப்பைஏற்றுக்கொண்டதுடன் ஊரிலேயே குடியிருந்து கொண்டு முன்னர் பெற்று வந்த சுதந்திரத்தை அவர்கள் பெற்று வர அனுமதித்ததையும்இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. (IPS 948).
சங்க காலத்திலேயே மறவர்கள் பறையர்களிடம் அடி வாங்கினவர்கள் என்பதை உணர்த்தும் கல்வெட்டு
திருமயம் வட்டம் மேலப்பனையூர் ஞானபுரீஸ்வரர் கோவில் மண்டபத்திலுள்ள கல்வெட்டு, மறவருக்கும் பறையருக்கும் இடையிலானஉடன்படிக்கையைக் குறிப்பிடுகிறது. "நம்மில் வினைவிரோதங்களும் வந்து இரண்டு வகையிலும் அழிவில் இருக்கையிலே" (அழுத்தம்எமது) என்று கல்வெட்டு குறிப்பிடுவதால் மறவர்கள் பறையர்களிடம் அப்பொழுது இருந்து அடிவாங்கி இருக்கின்றார்கள் என்பதை அறிய முடிகிறது. "செம்மயிர்யிட்டும்பாடிக்கொண்டும் பறையர் வரலாம்" என்று இவ்வுடன்படிக்கை குறிப்பிடுவதால் பண்பாட்டு அடையாளம் தொடர்பாக மறவருக்கும்பறையருக்குமிடையே மோதல்கள் நிகழ்த்து மறவர்கள் பறையர்களுக்கு பயந்து வாழ்த்து இருக்கின்றார்கள் (IPS 828).
நாட்டிற்காக உயிரை தியாகம் செய்யக்கூடிய போர் வீரர்கள் 
போர்க்களத்தில் இரத்தம் சிந்தி உயிர் நீத்த வீரர்களைப் போற்றும் வகையில் அவர்களது குடும்பத்தாருக்கு வழங்கப்படும் நிலம் உதிரப்பட்டிஅல்லது இரத்தக்காணிக்கை எனப்படும். ஊரின் நன்மைக்காக வேறு வகையில் உயிர் துறந்தவர்களின் குடும்பத்தாருக்கு வழங்கப்படும்நிலமும் உதிரப்பட்டி என்றே பெயர் பெற்றது.
திருமய்யம் வட்டம் தேவமலைக் குடபோகக் கோவிலுக்கு இடதுபுறம் பாறையில் உள்ள கல்வெட்டு மலையாலங்குடி ஊர் பெரியான்பேரையூர் பறையன் மகள் நாடியாருக்கு உதிரப்பட்டியாக மூன்று மா நிலம் வழங்கியதைக் குறிப்பிடுகிறது

பள்ளர்கள் தேவேந்திர உயர்குலத்தை சார்ந்தவர்கள். களப்பிரர் ஆட்சிக்குப் பின் பள்ளுப்பறையர்களின்  ஆட்சிகாலம் முடிவடைந்து விட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. சேர,சோழ,பாண்டியர்கள் மறையர்கள்,மல்லர்கள் (சோழிங்க பறையன்,பல்லன்) இனம் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பீடங்களில் அமர்ந்திருப்பவர்கள் உயர்ந்த ஜாதிகளாக தங்களை கருதிக்கொண்டு பறையர்,பள்ளர்களின் வரலாற்றை அழித்து இருகின்றார்கள், பறையர்கள் பள்ளர்களை அடிமைப் படுத்தும் நோக்கத்தில் தற்பொழுது இருக்கின்றார்கள். இந்த உயர்சாதியாக தங்களை பறை சாற்றுபவர்கள் வரலாறு தெரியாதவர்களாக இருக்கலாம் அல்லது வரலாறை மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளலாம். நேற்றுவரை துண்டை கக்கத்தில் இறுக்கி நடந்த இனம்  காமராஜர் BC ஆக அங்கீகாரம் கொடுத்த உடன் உயர்குளம் ஆகிவிட்டார்கள், பறையனை கீழ் ஜாதி காரன் என்கின்றான், இது கூட பரவாஇல்லை உலகம் அறிந்த ஒரு திருட்டு ஜாதி  தன்னை உயர்குளம் என்கின்றான், சரித்திரகாலம் முதல் இன்றுவரை ஊர் ஊராக சென்று கொலை கொள்ளைகளில் ஈடுபடுகின்ற திருடர் இனம் இன்று  உயர்ஜாதி எனக்கு சிரிப்பதா அழுவதா என்று கூட தெரியவில்லை இந்த பாமர மனிதர்களை நினைத்து,

                                                                                                            உலக பறையர்கள் மகா சபை,
                                                                                                                           சென்னை, தமிழ்நாடு.